Tuesday, 11 March 2014

என் அன்பு தோழர்களே, அன்புடன் வாழ்த்துகிறேன். ஒவ்வோரு விடியலும் நமக்காகவே வருகின்றன. நம்மை வாழ்க்கையில் வெற்றி பெற அழைக்கின்றன. நாம் எப்பொழுதும் பத்தோடு பதினொன்றாக இருக்கக்கூடாது . நாம் எப்போதும் தனியாக வெற்றி பெற வேன்டும். நாம் இந்த உலகத்தை திரும்பிப் பார்க்கக்கூடாது, இந்த உலகம் தான் நம்மை திரும்பி பார்க்க வேண்டும். புது புது விஷயங்களோடு உங்களை சந்திக்கிறேன். வாழ்க வளமுடன்.         தியாகசீலன்

1 comment:

  1. உலகம் உங்களைத் திரும்பிப் பார்க்கட்டும். மேலும் வளர வாழ்த்துகிறேன்.

    ReplyDelete