Wednesday, 19 March 2014

விஜயலெட்சுமி சில்க்ஸ் மணிமேடை அருகில் நாகர்கோவில்

என்னுடைய அனுபவத்தில் எழுதுகிறேன் . நல்ல கவனிப்பு , சிறந்த துணிவகைகள் , நம்பிக்கை, நாணயம். நீங்களும் ஒரு முறை போய் பாருங்கள் .நாகர்கோவில் நகரில் தரமான பட்டுத்துணித்தரங்கள் வாங்குவதற்கு சிறந்த ஸ்தாபனம்  
விஜயலெட்சுமி   சில்க்ஸ்                                                                                    மணிமேடை அருகில் ,                                                                                               நாகர்கோவில்       தியாகசீலன்                                                                                                                                                                             

Thursday, 13 March 2014

சினேகமலர்- மார்ச் மாதம் என்றாலே..........

என் இனிய தோழர்களே, 
                    மார்ச் மாதம் என்றாலே தேர்வுகளின் காலம். தேர்வுக்கு செல்லும் நீங்கள் போருக்கு செல்லுவது      போல்    தயாராக     வேண்டாம்.              கல்வி        என்பது         நம்மை      முழுமையாக மனிதனாக்குவதற்கும்,  நல்லதொரு வாழ்க்கை நமக்கு கிடைப்பதற்கும் வேண்டியாகும். கடினமாக உழைத்திடுங்கள் .கல்வியில் முழு வெற்றி பெற்றிடுங்கள். இந்த உலகம் தன் இரண்டு கைகளையும் விரித்து உங்களை வரவேற்கிறது. இன்று வெற்றியின் உச்சாணிக்கொம்பில் இருப்பவர்கள் எல்லாம் , அவர்களுடைய வெற்றிக்காக உழைக்க வேண்டிய காலத்தில் முழுமையாக உழைத்தவர்கள். தியாகசீலன்   

Wednesday, 12 March 2014

thyagaseelanjms.blogspot.com உறவுகளை மதிப்போம்

என் இனிய தோழர்களே
                           உறவுகளை மதிப்போம், ஏனென்றால் உறவுகளிடமிருந்துதான் மற்றவர்களை  அன்பு செய்யவும் ,மதிக்கவும் ,உதவி செய்யவும் நாம் படிக்கிறோம். உறவும், உறவினர்களும் இறைவன் தந்த வரம்.தியாகசீலன்

Tuesday, 11 March 2014

என் அன்பு தோழர்களே, அன்புடன் வாழ்த்துகிறேன். ஒவ்வோரு விடியலும் நமக்காகவே வருகின்றன. நம்மை வாழ்க்கையில் வெற்றி பெற அழைக்கின்றன. நாம் எப்பொழுதும் பத்தோடு பதினொன்றாக இருக்கக்கூடாது . நாம் எப்போதும் தனியாக வெற்றி பெற வேன்டும். நாம் இந்த உலகத்தை திரும்பிப் பார்க்கக்கூடாது, இந்த உலகம் தான் நம்மை திரும்பி பார்க்க வேண்டும். புது புது விஷயங்களோடு உங்களை சந்திக்கிறேன். வாழ்க வளமுடன்.         தியாகசீலன்

Monday, 10 March 2014

சினேகமலர் - முதல் வணக்கம்

என் அன்பு தோழர்களே  இன்று முதல் தினமும் உங்களை சந்திக்கிறேன். என்னுடைய எல்லா பதிவுகளையும் வாசியுங்கள். உங்கள் அபிப்பிராயங்களை எழுதுங்கள். பகிர்ந்துகொள்வோம். நன்றி .