நாகர்கோவில் கணபதி நகர் பகுதியில் மருதாணி மாத இதழ் அலுவலகம் திறப்பு இதில் கலை
மாமணி பழனியப்பிள்ளை திறந்து வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரபலமான மருதாணி மாத இதழின் புதிய தலைமை அலுவலகம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கணபதி நகர் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது,இதில் கலந்து கொண்ட கிராமிய பாடகர் கலைமாமணி பழனியா பிள்ளை அலுவலகத்தை திறந்து வைத்தார், மேலும் இந்நிகழ்ச்சியில் மருதாணி மாத இதழின் ஆசிரியர்.ஜெ.எம்.எஸ்.தியாகசீலன் உடனிருந்தனர்.