விஜயலெட்சுமி சில்க்ஸ் மணிமேடை அருகில் நாகர்கோவில்
என்னுடைய அனுபவத்தில் எழுதுகிறேன் . நல்ல கவனிப்பு , சிறந்த துணிவகைகள் , நம்பிக்கை, நாணயம். நீங்களும் ஒரு முறை போய் பாருங்கள் .நாகர்கோவில் நகரில் தரமான பட்டுத்துணித்தரங்கள் வாங்குவதற்கு சிறந்த ஸ்தாபனம்
விஜயலெட்சுமி சில்க்ஸ் மணிமேடை அருகில் , நாகர்கோவில் தியாகசீலன்
No comments:
Post a Comment