என் இனிய தோழர்களே ,தாய்பாலின் நன்மைகளை எடுத்துக்கூறும் விதமாகவும் தாய்பால் கொடுப்பதன்
அவசியத்தை வலியுறுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல்வாரம்
தாய்பால் விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் 120
நாடுகள் சர்வதேச தாய்ப்பால் வாரத்தை கடைபிடிக்கின்றன.குழந்தைக்கு தாய்பால் கொடுத்து முதுமையில் அன்பையும், அரவணைப்பையும் பெறுவோம்.
![]() |
| அன்பைக்கொடுப்போம் |
![]() |
| அன்பை பெறுவோம் |

